Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

95 ஒக்டேன் ரக பெற்றொல் லீட்டர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிப்பு

October 26, 2026

சினோபெக் நிறுவனமும் ஒக்டேன் 95 பெற்றொல் விலையை உயர்த்தியது: லீட்டர் 495 ரூபாவாக அதிகரிப்பு!

October 26, 2026

மானிப்பாய் பண்டத்தரிப்பில் 36.09 மில்லியன் ரூபாய் செலவில் புதிய தபால் நிலையம்

October 26, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » சினோபெக் நிறுவனமும் ஒக்டேன் 95 பெற்றொல் விலையை உயர்த்தியது: லீட்டர் 495 ரூபாவாக அதிகரிப்பு!
Breaking

சினோபெக் நிறுவனமும் ஒக்டேன் 95 பெற்றொல் விலையை உயர்த்தியது: லீட்டர் 495 ரூபாவாக அதிகரிப்பு!

ThanaBy ThanaOctober 26, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

லங்கா ஐஓசி நிறுவனத்தைத் தொடர்ந்து சினோபெக் நிறுவனமும் ஒக்டேன் 95 ரக பெற்றொல் லீட்டர் ஒன்றின் விலையை 20 ரூபாவினால் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

​

சினோபெக் (Sinopec) எரிபொருள் நிறுவனம், ஒக்டேன் 95 ரக பெற்றொல் லீட்டர் ஒன்றின் விலையை 20 ரூபாவினால் உயர்த்தியுள்ளது.

​இதற்கமைய, சினோபெக் எரிபொருள் நிலையங்களில் 475 ரூபாவாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றொல் லீட்டர் ஒன்றின் புதிய விலை 495 ரூபாவாக அதிகரித்துள்ளது.

​முன்னதாக, லங்கா ஐஓசி (Lanka IOC) நிறுவனம் நேற்றிரவு (25) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒக்டேன் 95 ரக பெற்றொலின் விலையை 20 ரூபாவினால் உயர்த்தியிருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து சினோபெக் நிறுவனமும் இந்த விலைத் திருத்தத்தை மேற்கொண்டுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    95 ஒக்டேன் ரக பெற்றொல் லீட்டர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிப்பு

    October 26, 2026

    மானிப்பாய் பண்டத்தரிப்பில் 36.09 மில்லியன் ரூபாய் செலவில் புதிய தபால் நிலையம்

    October 26, 2026

    1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் சொந்த இடத்தில் மீண்டும் அமையும் காங்கேசன்துறை தபால் நிலையம்*

    October 26, 2026

    ஹட்டனில் ஒரே இரவில் பல கடைகளில் துணிகரக் கொள்ளை: சிசிடிவி கேமராவில் சிக்கிய சந்தேகநபர்; பொதுமக்கள் உதவி நாடும் பொலிஸார்!

    October 25, 2026
    Editors Picks

    95 ஒக்டேன் ரக பெற்றொல் லீட்டர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிப்பு

    October 26, 2026

    சினோபெக் நிறுவனமும் ஒக்டேன் 95 பெற்றொல் விலையை உயர்த்தியது: லீட்டர் 495 ரூபாவாக அதிகரிப்பு!

    October 26, 2026

    மானிப்பாய் பண்டத்தரிப்பில் 36.09 மில்லியன் ரூபாய் செலவில் புதிய தபால் நிலையம்

    October 26, 2026

    1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் சொந்த இடத்தில் மீண்டும் அமையும் காங்கேசன்துறை தபால் நிலையம்*

    October 26, 2026

    95 ஒக்டேன் ரக பெற்றொல் லீட்டர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிப்பு

    October 26, 2026

    சினோபெக் நிறுவனமும் ஒக்டேன் 95 பெற்றொல் விலையை உயர்த்தியது: லீட்டர் 495 ரூபாவாக அதிகரிப்பு!

    October 26, 2026

    மானிப்பாய் பண்டத்தரிப்பில் 36.09 மில்லியன் ரூபாய் செலவில் புதிய தபால் நிலையம்

    October 26, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.