Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 27ஆவது சிரார்த்த தினம் அனுஷ்டிப்பு

October 30, 2026

அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஒரு நாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பு…

October 30, 2026

இன்று இடியுடன் கூடிய பலத்த மழை எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

October 30, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இன்று இடியுடன் கூடிய பலத்த மழை எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
Breaking

இன்று இடியுடன் கூடிய பலத்த மழை எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

ThanaBy ThanaOctober 30, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நாட்டின் பல பாகங்களில் பிற்பகலுக்குப் பின்னர் 50 மி.மீ வரை மழை பெய்யக் கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

​மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

​அதேவேளை, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பதிவாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

​நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.

​பொதுமக்களுக்கான முன்னெச்சரிக்கை:

இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். எனவே, மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய அசௌகரியங்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 27ஆவது சிரார்த்த தினம் அனுஷ்டிப்பு

    October 30, 2026

    அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஒரு நாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பு…

    October 30, 2026

    அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 27ஆவது சிரார்த்த தினம் இன்று

    October 30, 2026

    நாளை அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஒரு நாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பு…

    October 29, 2026
    Editors Picks

    அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 27ஆவது சிரார்த்த தினம் அனுஷ்டிப்பு

    October 30, 2026

    அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஒரு நாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பு…

    October 30, 2026

    இன்று இடியுடன் கூடிய பலத்த மழை எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

    October 30, 2026

    அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 27ஆவது சிரார்த்த தினம் இன்று

    October 30, 2026

    அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 27ஆவது சிரார்த்த தினம் அனுஷ்டிப்பு

    October 30, 2026

    அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஒரு நாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பு…

    October 30, 2026

    இன்று இடியுடன் கூடிய பலத்த மழை எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

    October 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.