Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

November 27, 2026

போலி வங்கி இணையத்தளம் மூலம் 10 இலட்சம் ரூபா மோசடி: சந்தேகநபர் கைது

November 27, 2026

ஏழை எளிய மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்ட அரசாங்கம் எங்களுடையது” – பெல்மடுல்ல வீடமைப்பு நிகழ்வில் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் சூளுரை

November 26, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை
Breaking

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

ThanaBy ThanaNovember 27, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

​மற்றைய பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் நூறு மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

​இன்று காலை வேளையில் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் பனிமூட்டமான நிலை காணப்படும்.

​இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க, பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    போலி வங்கி இணையத்தளம் மூலம் 10 இலட்சம் ரூபா மோசடி: சந்தேகநபர் கைது

    November 27, 2026

    ஏழை எளிய மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்ட அரசாங்கம் எங்களுடையது” – பெல்மடுல்ல வீடமைப்பு நிகழ்வில் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் சூளுரை

    November 26, 2026

    பேருந்துப் பயணத்தின்போது அநாகரிகமாக நடந்துகொள்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் கோரிக்கை!

    November 26, 2026

    ராணிவத்தை பிரதான வீதியை புனரமைக்கக் கோரி கொட்டும் மழையில் 800-க்கும் மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்!

    November 26, 2026
    Editors Picks

    நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

    November 27, 2026

    போலி வங்கி இணையத்தளம் மூலம் 10 இலட்சம் ரூபா மோசடி: சந்தேகநபர் கைது

    November 27, 2026

    ஏழை எளிய மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்ட அரசாங்கம் எங்களுடையது” – பெல்மடுல்ல வீடமைப்பு நிகழ்வில் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் சூளுரை

    November 26, 2026

    பேருந்துப் பயணத்தின்போது அநாகரிகமாக நடந்துகொள்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் கோரிக்கை!

    November 26, 2026

    நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

    November 27, 2026

    போலி வங்கி இணையத்தளம் மூலம் 10 இலட்சம் ரூபா மோசடி: சந்தேகநபர் கைது

    November 27, 2026

    ஏழை எளிய மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்ட அரசாங்கம் எங்களுடையது” – பெல்மடுல்ல வீடமைப்பு நிகழ்வில் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் சூளுரை

    November 26, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.