பெண்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கும் சமூக பொருளாதாரத்திற்கு எதிராக எழுவோம் என்ற தொனிப்பொருளில் இராகலை நகர் புறநெகும வரவேற்பு மண்டபத்தில் 2023/03/26 ஆம் திகதி பெண் விடுதலைச் சிந்தனை அமைப்பின் ஏற்பாட்டினால் மகளிர் தின சிறப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந் நிகழ்வில் கல்லாகவே ஆனாள் என்ற புத்தக வெளியீடும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட்ட தக்கதாகும்.

