நு.கார்லபேக் தமிழ் வித்தியாலயத்தில் இன்று ஆரம்ப வகுப்பு மாணவர்களை இணைக்கும் நிகழ்வானது பாடசாலை அதிபர் விஜேகுமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
பாடசாலையின் வளர்ச்சிக்காக அப்பாடசாலையின் ஆசிரியர்கள் அர்ப்பணிப்புக்கள் காத்திரமானதாக இருந்தது.
ஆசிரியர் ஆலோசகர் சண்முகநேசன், வைத்திய அதிகாரி பிரதீப் பெரேரா, நானுஓயா பொலிஸ் பொருப்பதிகாரி,குழந்தைகள் பெற்றோர் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

