இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், லாஃப் சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 12.5 KG லாஃப் சமையல் எரிவாயுவின் விலை 1,290 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
5 KG லாஃப் சமையல் எரிவாயுவின் விலை 516 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதிய விலை விபரங்கள்
a01. 12.5KG :- 3,990.00
02. 5 KG :- 1,596.00
லிட்ரோ விலை விபரங்கள்
லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலைகளை லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, லிட்ரோ 12.5 KG சமையல் எரிவாயு சிலிண்டர் 1005 ரூபாவாலும், 5 KG சமையல் எரிவாயு சிலிண்டர் 402 ரூபாவாலும், 2.3 KG சமையல் எரிவாயு சிலிண்டர் 183 ரூபாவாலும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதிய விலை விபரங்கள்
01.12.5KG :- 3,738.00
02.5KG :- 1,502.00
03.2.3KG :- 700.00
