எதிர்வரும் பண்டிகை காலத்திற்காக எரிபொருள் ஒதுக்கீட்டை (கோட்டாவை) அரசாங்கம் நேற்று நள்ளிரவுடன் அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு வாகனங்களுக்கும் எரிபொருள் ஒதுக்கீடு எவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது கீழே காட்டப்பட்டுள்ளது.
- மோட்டார் சைக்கிள்களுக்கான ஒதுக்கீடு – 4 இலிருந்து 7 லீட்டராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
- முச்சக்கர வண்டிகளுக்கான ஒதுக்கீடு – 5 இலிருந்து 8 லீட்டராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
- கார்களுக்கான ஒதுக்கீடு – 20 இலிருந்து 30 லீட்டராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
- வேன்களுக்கான ஒதுக்கீடு – 20 இலிருந்து 30 லீட்டராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
- லொறிகளுக்கான ஒதுக்கீடு – 50 இலிருந்து 75 லீட்டராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
- பஸ்களுக்கான ஒதுக்கீடு – 40 இலிருந்து 60 லீட்டராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
- விசேட தேவை வாகனங்கள் – 20 இலிருந்து 30 லீட்டராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

