Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கபரகல மக்களுக்கு சொந்த வீடுகள் மட்டுமல்ல தலா 175,000 ரூபாய் பெறுமதியான பொருட்களும் கையளிக்கப்பட்டன

August 25, 2026

மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

August 24, 2026

முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

August 23, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » வவுனியா – கரப்பன்காடு, அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில்
கோவில்

வவுனியா – கரப்பன்காடு, அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில்

ThanaBy ThanaApril 16, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

வடமாகாணம்- வவுனியா மாவட்டம் வவுனியா, கரப்பன்காடு, அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில்

வன்னித் தமிழ் மண்ணில் இருந்தருளும் விநாயகரே
வற்றாத உன்கருணை எமை ஆள வேண்டுமைய்யா
வெற்றியுடன் நாம் வாழ என்றும் அருளிடைய்யா
கரப்பன் காடுறையும் வரசித்தி விநாயகரே

ஆறுதல் தந்தெம்மை அரவணைக்கும் விநாயகரே
ஆதரித்து அருளளித்து எமை ஆள வேண்டுமைய்யா
நிம்மதியை நாம் பெறவே என்றும் அருளிடைய்யா
கரப்பன் காடுறையும் வரசித்தி விநாயகரே

மருத நிலச் சூழலிலே வந்துறையும் விநாயகரே
மதிமயங்கா வாழ்வு தந்து எமை ஆள வேண்டுமைய்யா
மாண்புடனே நாம் வாழ என்றும் அருளிடைய்யா
கரப்பன் காடுறையும் வரசித்தி விநாயகரே

எங்கும் எதிலும் இருந்தருளும் விநாயகரே
ஒன்றுபட்ட வாழ்வு தந்து எமை ஆள வேண்டுமைய்யா
ஓரணியில் நாம் வாழ என்றும் அருளிடைய்யா
கரப்பன் காடுறையும் வரசித்தி விநாயகரே

ஏற்றமிகு வாழ்வு தந்து உயர்த்தி விடும் விநாயகரே
எழுச்சி மிக்க வாழ்வு தந்து எமை ஆள வேண்டுமைய்யா
எதிர்கால நம்பிக்கையுடன் நாம் வாழ என்றும் அருளிடைய்யா
கரப்பன் காடுறையும் வரசித்தி விநாயகரே

துணிவு தந்து வழிகாட்டி உடனுறையும் விநாயகரே
துன்பமில்லா வாழ்வு தந்து எமை ஆளவேண்டுமைய்யா
தொல்லையில்லா வாழ்வைப் பெற்று நாம் வாழ என்றும் அருளிடைய்யா
கரப்பன் காடுறையும் வரசித்தி விநாயகரே.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!

    August 2, 2026

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026

    இந்து கோயில் கட்டிடக்கலையை ஆவணப்படுத்துவதில் ஸ்டெல்லா கிராம்ரிஷ்ஷின் பங்களிப்பு

    July 17, 2026

    மலையக பெருந்தோட்ட மாணவர்களின் அறநெறி கல்விக்காக காணி ஒதுக்கீடு செய்க! – சற்குணராஜா கோரிக்கை.

    July 15, 2026
    Editors Picks

    கபரகல மக்களுக்கு சொந்த வீடுகள் மட்டுமல்ல தலா 175,000 ரூபாய் பெறுமதியான பொருட்களும் கையளிக்கப்பட்டன

    August 25, 2026

    மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

    August 24, 2026

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026

    கபரகல மக்களுக்கு சொந்த வீடுகள் மட்டுமல்ல தலா 175,000 ரூபாய் பெறுமதியான பொருட்களும் கையளிக்கப்பட்டன

    August 25, 2026

    மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

    August 24, 2026

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.