Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

தலவாக்கலை ட்ரூப் ஆறு அகலப்படுத்தும் பணி ஆரம்பம்: மத்திய மாகாண சபை நிதி ஒதுக்கீடு

October 9, 2026

கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது.

October 8, 2026

சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

October 8, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கிரிக்கெட் வரலாற்றில் 500 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்ற மூன்றாவது அணி பாகிஸ்தான்!
விளையாட்டு

கிரிக்கெட் வரலாற்றில் 500 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்ற மூன்றாவது அணி பாகிஸ்தான்!

ThanaBy ThanaApril 29, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கிரிக்கெட் வரலாற்றில் 500 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்ற மூன்றாவது அணி என்ற பெருமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்த பெருமையை பெற்றுள்ளது.

அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகளுக்கு பின்னர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 500 வெற்றிகளை பதிவுசெய்த மூன்றாவது அணியாக தற்சமயம் பாகிஸ்தான் உள்ளது.

தனது 949 ஆவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது.

குறித்த தரவரிசையில் அவுஸ்திரேலியா 594 வெற்றிகளுடன் முதலிடத்திலும், இந்தியா 539 வெற்றிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன.

1973 பெப்ரவரியில் பாகிஸ்தான் ஒருநாள் போட்டியில் அறிமுகமானாலும், 1974 ஆம் ஆண்டில் நாட்டிங்ஹாமில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் முதல் ஒருநாள் வெற்றியை பதிவுசெய்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஆசிய விளையாட்டுப் போட்டி: இலங்கையை 124 ஓட்டங்களால் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

    October 1, 2026

    கிரிக்கெட் வீரர் சமிக்க கருணாரத்னவுக்கு பிடியாணை: நீதிமன்றம் உத்தரவு!

    September 28, 2026

    சச்சினின் சாதனையைத் தகர்த்தார் விராட் கோலி: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 15,000 ஓட்டங்களைக் கடந்து புதிய உலக சாதனை!

    September 28, 2026

    மலேசிய சர்வதேச ஹொக்கி போட்டி: மாத்தளை இந்து தேசியக் கல்லூரி மாணவன் உதயகுமார் திலான் தேர்வு

    September 26, 2026
    Editors Picks

    தலவாக்கலை ட்ரூப் ஆறு அகலப்படுத்தும் பணி ஆரம்பம்: மத்திய மாகாண சபை நிதி ஒதுக்கீடு

    October 9, 2026

    கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது.

    October 8, 2026

    சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

    October 8, 2026

    ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

    October 7, 2026

    தலவாக்கலை ட்ரூப் ஆறு அகலப்படுத்தும் பணி ஆரம்பம்: மத்திய மாகாண சபை நிதி ஒதுக்கீடு

    October 9, 2026

    கெசல்கமுவ ஓயாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது.

    October 8, 2026

    சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

    October 8, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.