Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இன்று பிற்பகலுக்குப் பின் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

October 12, 2026

நாவலப்பிட்டி நகர சபை தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது!

October 12, 2026

மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

October 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » டெக்ஸாஸில் துப்பாக்கிச்சூடு, 9 பேர் பலி!
வெளிநாடு

டெக்ஸாஸில் துப்பாக்கிச்சூடு, 9 பேர் பலி!

ThanaBy ThanaMay 7, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

டெக்ஸாஸின் டலஸில் உள்ளவணிக வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

நபர் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன – தாக்குதலை மேற்கொண்டவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்- அவர் தனியாக செயற்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தை தொடர்ந்து  அலெனில் உள்ள வணிகவளாகத்திலிருந்து  நூற்றுக்கும்மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களில் சிறுவர்களும் உள்ளனர் – ஏழுபேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் உட்பட ஏழுபேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர் மேலும் இருவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தை செவிமடுத்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் அந்த பகுதிக்கு சென்று தாக்குதலை மேற்கொண்டு சந்தேகநபரை  செயல் இழக்கச்செய்துள்ளார் என பொலிஸ் அதிகாரிதெரிவித்துள்ளார்.

ஐந்து முதல் 51 வயதானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வீடியோக்களை அடிப்படையாக வைத்து அந்த பகுதியில் காணப்பட்ட மக்களை ஆதாரங்களிற்காக தங்களுடன் தொடர்புகொள்ளுமாறு எவ்பிஐயினர் தெரிவித்துள்ளனர்.

கறுப்பு உடையணிந்த நபர் ஒருவர் தாக்குதலை மேற்கொண்டதை பார்த்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    சச்சினின் சாதனையைத் தகர்த்தார் விராட் கோலி: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 15,000 ஓட்டங்களைக் கடந்து புதிய உலக சாதனை!

    September 28, 2026

    8 வயதில் 197 நாடுகளின் அமைவிடங்கள், தேசியக் கொடிகள் மற்றும் தலைநகரங்களை துல்லியமாக அடையாளம் காட்டி சோழன் உலக சாதனை படைத்த தமிழ் மாணவன்

    September 28, 2026

    முதலாவது இருபது20 போட்டி: இலங்கை அணியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!

    September 16, 2026

    சவூதியில் வாழும் இலங்கையர்களுக்கு ஜித்தாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகம் அவசர பாதுகாப்பு எச்சரிக்கை!

    September 16, 2026
    Editors Picks

    இன்று பிற்பகலுக்குப் பின் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

    October 12, 2026

    நாவலப்பிட்டி நகர சபை தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது!

    October 12, 2026

    மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

    October 10, 2026

    அகில இலங்கை கராத்தே போட்டிகளில் ஜொலித்த ஹட்டன் மாணவர்கள் : சிறந்த வீராங்கனை விருதையும் தட்டிச் சென்றனர்!

    October 10, 2026

    இன்று பிற்பகலுக்குப் பின் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

    October 12, 2026

    நாவலப்பிட்டி நகர சபை தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது!

    October 12, 2026

    மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

    October 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.