Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இலங்கையின் கடன் தரவரிசையில் சிறப்பான முன்னேற்றம்

July 30, 2026

மாரவிலவில் 13 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்: 35 வயது திருமணமான நபர் கைது!

July 30, 2026

மின்னணு கட்டண அட்டை வசதியுடன் செப்டம்பர் 20 முதல் பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு

July 30, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஹட்டன் வன துறை அதிகாரிகள் இணைந்து நோட்டன் பகுதியில் மரக்கன்றுகள் நடுகை.
மலையகம்

ஹட்டன் வன துறை அதிகாரிகள் இணைந்து நோட்டன் பகுதியில் மரக்கன்றுகள் நடுகை.

ThanaBy ThanaMay 22, 2023Updated:May 22, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மஸ்கெலியா நிருபர்

செ.தி.பெருமாள்.22.05.2023.

நேற்றைய தினம் 21.05.2023. அன்று ஹட்டன் வனத்துறை காரியாலய அதிகாரி ஏற்பாடு செய்த மர கன்றுகள் நாட்டும் நிகழ்வு நோட்டன் பொலிஸ் பிரிவில் உள்ள எபடின் கிராமத்தில் இடம் பெற்றது.

நிகழ்வில் கிராம மக்கள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சார்பில் இளைஞர்கள் மற்றும் ஹட்டன் வன காரியாலய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வன பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஹட்டன் வன காரியாலய அதிகாரிகளான வி.ஜே.கே.ருக் ஷான், திருமதி.ஹன்சிகா பண்டார,நுவான் பிரியதர்ஷன,நிஷாந்த சம்பத், சுரேஷ் ஜயதுங்க,,திலினி ஹர்ஷினி, மற்றும் பி.டி.பியதுங்க ஆகியோர் கலந்து கொண்டு மரக் கன்றுகள் நாட்டினர்.

நாட்டின் தேவைகேற்ப்ப நீர் ஊற்றுகள் பெருக்கவும் அதிக அளவில் மழை வீழ்ச்சி பெற்று கொள்ள மக்கள் பாவனையில் இல்லாமல் உள்ள இடங்களை இனம் கண்டு மத்திய மலைநாட்டில் இவ்வாறான மரக்கன்றுகள் நடுகை மேற்கொண்டு வருவதாக ஹட்டன் வன காரியாலய அதிகாரி தெரிவித்தார்.

https://malayagam.lk/wp-content/uploads/2023/05/YouCut_20230522_183412424.mp4
Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கங்கைப்புர பாதை அபிவிருத்தித் திட்டத்தின் முதலாவது கட்டப் பணிகள் இன்று அடிக்கல் நாட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

    July 29, 2026

    நுவரெலியாவில் ஊழல் ஒழிப்புக்காக அரச அதிகாரிகளின் விழிப்புணர்வு நடைபவனி .

    July 28, 2026

    மலையக வரலாற்றின் தனியானதோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை  – முன்னாள் எம்பி திலகர் இரங்கல் 

    July 26, 2026

    நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

    July 26, 2026
    Editors Picks

    இலங்கையின் கடன் தரவரிசையில் சிறப்பான முன்னேற்றம்

    July 30, 2026

    மாரவிலவில் 13 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்: 35 வயது திருமணமான நபர் கைது!

    July 30, 2026

    மின்னணு கட்டண அட்டை வசதியுடன் செப்டம்பர் 20 முதல் பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு

    July 30, 2026

    வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் எசல பெரஹரா உற்சவத்தில் ஜனாதிபதி பங்கேற்பு

    July 30, 2026

    இலங்கையின் கடன் தரவரிசையில் சிறப்பான முன்னேற்றம்

    July 30, 2026

    மாரவிலவில் 13 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்: 35 வயது திருமணமான நபர் கைது!

    July 30, 2026

    மின்னணு கட்டண அட்டை வசதியுடன் செப்டம்பர் 20 முதல் பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு

    July 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.