Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கிராண்ட்பாஸ் மஹவத்தயில் திடீர் தீ விபத்து: 15 தற்காலிக வீடுகள் முற்றாகத் தீக்கிரை!

October 13, 2026

கிரியல்ல, தமிழ், முஸ்லிம், மக்கள் தொடர்பில் மகாநாயக்கரிடம் கூறிய கருத்து பிழை.  மனோ, சஜித்திடம் தெரிவிப்பு

October 13, 2026

கொழும்பில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள குடும்பங்களுக்கு ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்தின் கீழ் தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு*

October 13, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பாடசாலை மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி.
மலையகம்

பாடசாலை மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி.

ThanaBy ThanaMay 29, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.29.05.2023.

சென்.ஜோசப் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கல்வி குழுவின் ஏட்பாட்டில் மஸ்கெலியா பொது நூலகம் மற்றும் Srilanka Unites நிறுவனம் இணைந்து சென். ஜோசப் கல்லூரியின் மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி முகாம் ஒன்றை 29ஆம் திகதியன்று காலை 9 முதல் 1.00 மணி வரை மஸ்கெலியா பொது மைதானத்தில் நடைபெற்றது.

இதன் போது தற்போது இந்நிகழ்ச்சியின் முக்கியதுவம் பற்றியும் தற்போது சமூகத்தில் காணப்படும் போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் மஸ்கெலியா பிரதேச சபை செயலாளரும் சென்.ஜோசப் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கல்வி குழுவின் தலைவருமான ராஜவீரன் தனது கருத்தை கூறினார்.

அத்துடன் இந்நிகழ்வில் Srilanka unites நிறுவன அதிகாரிகள்
பழைய மாணவர் சங்கத்தின் கல்வி குழுவின் சிரேஸ்ட உறுப்பினர் S. உதயயகுமர் பாடசாலை ஆசிரியர்கள், பொது நூலக உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நுவரெலியா பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 21 ஆதரவு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

    October 13, 2026

    இன்று முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்

    October 13, 2026

    நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிப்பு – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!

    October 13, 2026

    சாமிமலை கவரவில பாடசாலைக்கு அருகில் கோப்பி தொழிற்சாலை திட்டம்: மாணவர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து மக்கள் கடும் எதிர்ப்பு!

    October 13, 2026
    Editors Picks

    கிராண்ட்பாஸ் மஹவத்தயில் திடீர் தீ விபத்து: 15 தற்காலிக வீடுகள் முற்றாகத் தீக்கிரை!

    October 13, 2026

    கிரியல்ல, தமிழ், முஸ்லிம், மக்கள் தொடர்பில் மகாநாயக்கரிடம் கூறிய கருத்து பிழை.  மனோ, சஜித்திடம் தெரிவிப்பு

    October 13, 2026

    கொழும்பில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள குடும்பங்களுக்கு ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்தின் கீழ் தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு*

    October 13, 2026

    நுவரெலியா பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 21 ஆதரவு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

    October 13, 2026

    கிராண்ட்பாஸ் மஹவத்தயில் திடீர் தீ விபத்து: 15 தற்காலிக வீடுகள் முற்றாகத் தீக்கிரை!

    October 13, 2026

    கிரியல்ல, தமிழ், முஸ்லிம், மக்கள் தொடர்பில் மகாநாயக்கரிடம் கூறிய கருத்து பிழை.  மனோ, சஜித்திடம் தெரிவிப்பு

    October 13, 2026

    கொழும்பில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள குடும்பங்களுக்கு ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்தின் கீழ் தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு*

    October 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.