Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹட்டன் அரச பேருந்து நிலையம் முறையான பேருந்து சேவையை வழங்க வில்லை என பாடசாலை மாணவர்கள் புகார்

May 15, 2026

உடபுச்சல்லாவ அதிகாரவர்த்தை தோட்டத்தில் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் -கண்டிக்கத்தக்கது ஐக்கிய தொழிலாளர் முன்னணி

May 15, 2026

மட்டக்களப்பில் பாடசாலை மாணவி கடத்தல் முயற்சி; இரு இளைஞர்கள் கைது!

May 15, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மாவனல்லையில் முன்மாதிரி கௌரவிப்பு நிகழ்வு
இலங்கை

மாவனல்லையில் முன்மாதிரி கௌரவிப்பு நிகழ்வு

ThanaBy ThanaJune 4, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மாவனல்லை ஹிங்குளோயா மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாயலில் சுமார் 35 வருடங்கள் நிர்வாக சபையில் சேவையாற்றி பள்ளிவாயலிக்கும் ஊருக்கும் பல சேவைகளைச் செய்த டாக்கடர் .ஹமீட்  ஏ அஸீஸ் அவர்களை பொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் நிகழ்வு ஜூம்ஆ தொழுகையின் பின்னர் பள்ளிவாயிலில் நடைபெற்றது.
இவரோடு அல்ஹாஜ் முபாரக் மற்றும் சபுமல் நிறுவனத்தின் உரிமையாளர், அல்ஹாஜ் கமால்தீன் அவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் கடந்த பல வருடங்களாக நிர்வாக சபையில் பணியாற்றியர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று அதே தினத்தில் இஷாத் தொழுகையின் பின்னர் மாவனல்லை ராழியா வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வுகள் பள்ளிவாயலின் தந்போதைய நிர்வாக சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்நிகழ்வுக்கு பிரதம அதீதியாக வருகை தந்திருந்த முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இசட்.ஏ.எம். பயைசல் அங்கு உரையாற்றும் போது,
பிரச்சினைகளும் போட்டிகளும் காணப்படும் சூழ்நிலையில் பதவியில் இருந்த ஒரு பள்ளிவாயல் நிர்வாக சபையை கௌரவிப்பது முன்னுதாரணமான செயற்பாடாகும் என தெரிவித்த அவர்,
தான் பணிப்பாளராக பதவி ஏற்ற காலம் தொட்டு இன்று வரையிலான காலப்பகுதியில் இப்படியான நிகழ்வொன்று நடைபெறவில்லை எனவும் தெரிவித்தார்.

ராஷிட் மல்ஹர்டீன்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மட்டக்களப்பில் பாடசாலை மாணவி கடத்தல் முயற்சி; இரு இளைஞர்கள் கைது!

    May 15, 2026

    அவிசாவளையில் 180 மி.மீ. கடும் மழை: ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு – மக்கள் அவதானம்!

    May 15, 2026

    மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் பலி

    May 15, 2026

    களு கங்கையின் நீர்மட்டம் உயர்வு: புளத்சிங்கள உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை!

    May 15, 2026
    Editors Picks

    ஹட்டன் அரச பேருந்து நிலையம் முறையான பேருந்து சேவையை வழங்க வில்லை என பாடசாலை மாணவர்கள் புகார்

    May 15, 2026

    உடபுச்சல்லாவ அதிகாரவர்த்தை தோட்டத்தில் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் -கண்டிக்கத்தக்கது ஐக்கிய தொழிலாளர் முன்னணி

    May 15, 2026

    மட்டக்களப்பில் பாடசாலை மாணவி கடத்தல் முயற்சி; இரு இளைஞர்கள் கைது!

    May 15, 2026

    அவிசாவளையில் 180 மி.மீ. கடும் மழை: ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு – மக்கள் அவதானம்!

    May 15, 2026

    ஹட்டன் அரச பேருந்து நிலையம் முறையான பேருந்து சேவையை வழங்க வில்லை என பாடசாலை மாணவர்கள் புகார்

    May 15, 2026

    உடபுச்சல்லாவ அதிகாரவர்த்தை தோட்டத்தில் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் -கண்டிக்கத்தக்கது ஐக்கிய தொழிலாளர் முன்னணி

    May 15, 2026

    மட்டக்களப்பில் பாடசாலை மாணவி கடத்தல் முயற்சி; இரு இளைஞர்கள் கைது!

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.