Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நாடு முழுவதும் பலத்த மின்னல் எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அவசர அறிவிப்பு!

October 14, 2026

இலங்கையில் அதிவேகமாகப் பரவும் எச்.ஐ.வி: பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணம் – வைத்தியர் எச்சரிக்கை!

October 14, 2026

பிக்குகளுக்கான சிறை விதிமுறைகளில் மாற்றம்: விசேட குழுவின் அறிக்கை கையளிப்பு!

October 14, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » களுத்துறை -புதியவானம் நடத்திய விருது வழங்கும் விழா இங்கிரிய றைகம் கீழ்ப்பிரிவில் இடம்பெற்றது
மலையகம்

களுத்துறை -புதியவானம் நடத்திய விருது வழங்கும் விழா இங்கிரிய றைகம் கீழ்ப்பிரிவில் இடம்பெற்றது

ThanaBy ThanaJune 23, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

களுத்துறை -புதியவானம் நடத்திய விருது வழங்கும் விழா இங்கிரிய றைகம் கீழ்ப்பிரிவு விபுலானந்தா தமிழ் வித்தியாலயத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு புதிய வானதின் பணிப்பாளர் மணிஸ்ரீகாந்தன் தலைமையில் கடந்த 18.06.2023 அன்று இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதேசத்தில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட சமூகசெயற்பாட்டாளர்கள்,கல்வியலாளர்கள் ,கலை ,இலக்கியம் சார்ந்தவர்கள்,ஆன்மீகம் சார்ந்தவர்கள் மற்றும் கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.

பூமணி அம்மாள் அறக்கட்டளை ,சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ் ,மலையக தேன்மொழி மக்கள் சேவை ,அகலவத்தை கணபதி அறநெறிப்பாடசாலை அனுசரணைகளை வழங்க நிகழ்வுக்கான இணைய ஊடக அனுசரணையை மலையகம்.lk வழங்கிருந்தமை குறிப்பிடத்தக்கது.விருதுபெற்ற அனைவருக்கும் மலையகம் .lk சார்பாக வாழ்த்துக்கள்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அஸ்வெசும கொடுப்பனவுகள் வங்கி கணக்குகளில் வரவு வைப்பு

    October 14, 2026

    நாட்டை அண்மித்த கடற்பகுதியில் நிலவும் கொந்தளிப்பான வானிலை – நாட்டின் பல பகுதிகளில் கனமழை எச்சரிக்கை!

    October 14, 2026

    நுவரெலியா பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 21 ஆதரவு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

    October 13, 2026

    இன்று முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்

    October 13, 2026
    Editors Picks

    நாடு முழுவதும் பலத்த மின்னல் எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அவசர அறிவிப்பு!

    October 14, 2026

    இலங்கையில் அதிவேகமாகப் பரவும் எச்.ஐ.வி: பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணம் – வைத்தியர் எச்சரிக்கை!

    October 14, 2026

    பிக்குகளுக்கான சிறை விதிமுறைகளில் மாற்றம்: விசேட குழுவின் அறிக்கை கையளிப்பு!

    October 14, 2026

    கொழும்பு போர்ட் சிட்டியில் அக்டோபரில் கோலாகலமாகிறது ‘சென்டர் இசை விழா’!

    October 14, 2026

    நாடு முழுவதும் பலத்த மின்னல் எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அவசர அறிவிப்பு!

    October 14, 2026

    இலங்கையில் அதிவேகமாகப் பரவும் எச்.ஐ.வி: பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணம் – வைத்தியர் எச்சரிக்கை!

    October 14, 2026

    பிக்குகளுக்கான சிறை விதிமுறைகளில் மாற்றம்: விசேட குழுவின் அறிக்கை கையளிப்பு!

    October 14, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.