டயகம பகுதியில் மதுபான கடை திறப்பதற்கு எதிராக பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று(02/07) நண்பகல் 12 மணிக்கு ஆரம்பமானது.
ஆர்பாட்டத்தில் பிரதேச இளைஞர்கள் உட்பட சமூக செயல்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.
பல்வேறு கோஷங்களை எழுப்பிய வண்ணம் மக்கள் இந்த எதிர்ப்பு அர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

