அக்கரப்பத்தனை உருளவள்ளி கீழ்ப்பிரிவு தோட்டத்தில் மின்சார கம்பங்கள் மீது மரம்முறிந்து வீழ்ந்துள்ளதால் குறித்த பகுதிகளுக்கான மின் தடை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் இன்று இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளது.
மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழைக் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அனுஷா

