Browsing: இலங்கை

அடுத்த (24) ஆண்டில் பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்திருகிக்கின்றது. அதேவேளை 2023 ஆம்…

நாட்டின்பெரும்பாலானபிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 01.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. மேல்,மத்திய, சப்ரகமுவ, மற்றும்ஊவாமாகாணங்களில்சிலஇடங்களில்100 மி.மீஅளவானபலத்தமழைவீழ்ச்சிஎதிர்பார்க்கப்படுகின்றது. வடக்குமற்றும்கிழக்குமாகாணங்களில்காலை வேளையிலும்மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது.…

2024 ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு செலவுத்திட்டத்தில் கல்வி அமைச்சுக்காக 237 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.…

Batticaloa Campus , இலங்கை தொழிநுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கான கற்கை நடவடிக்கைகளை 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்க…

புனரமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் யாழ்.நகர மண்டபத்தின் முதற்கட்ட நிர்மாணப் பணிகள் அடுத்த வருடம் நிறைவடையும் என நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. வாகனத் தரிப்பிடம், நவீன அலுவலகங்கள் உள்ளிட்ட நவீன…

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 02.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல்,மத்திய, சப்ரகமுவ, வடமேல், மற்றும்…

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க முன்னைய வரவு செலவுத் திட்டத்தில் இருந்து மாறுபட்டு மாற்று வரவு செலவுத் திட்டத்தை இந்த வருடம் முன்வைக்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாக ஆளும்…

கொழும்பு பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள கரையோர வீதி மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள பயணிகள் மேம்பாலத்தின்…

இலங்கைக்கான புதிய தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ள 10 பேர்  காலை கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர். லெட்வியா இராச்சியம், பிலிபைன்ஸ்,…

காதலன் ஒருவர் தனது காதலியை விடுதிக்கு அழைத்துச் சென்று அதன் முகாமையாளருடன் இணைந்து இரண்டு நாட்கள் அறையில் தடுத்து வைத்து நான்கு பேருக்கு விற்பனை செய்ததாக அந்த…