Browsing: விளையாட்டு

லங்கா ப்ரீமியர் லீக் (LPL): ‘யாழ்ப்பாண கிங்ஸ்’ அணியின் உரிமையாளர் கைது – பெரும் பரபரப்பு! ​இலங்கை ப்ரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் ‘யாழ்ப்பாண கிங்ஸ்’…

500 ட்ரோன்கள், முன்னணி கலைஞர்களின் இசை நிகழ்ச்சியுடன் பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது 2026 எல்பிஎல் தொடர் கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், லங்கா பிறீமியர் லீக் (எல்பிஎல்) 2026 தொடரின் தொடக்க விழா எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதி கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது. கிரிக்கெட், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம் மற்றும் தேசியப் பெருமிதம் ஆகியவற்றை ஒன்றிணைத்து, ரசிகர்களுக்கு ஒரு மறக்கமுடியாத அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் சர்வதேச தரம் வாய்ந்த இந்த உள்நாட்டு டி20 தொடரின் ஆறாவது அத்தியாயம் இந்த பிரம்மாண்டான தொடக்க விழாவுடன் ஆரம்பமாகிறது. ஏல்பிஎல் வரலாற்றிலேயே மிகவும் மறக்கமுடியாத ஒரு தொடக்கமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேரடி இசை நிகழ்ச்சிகள், உத்தியோகபூர்வ மரபுவழி நிகழ்வுகள், அணிகளின் அறிமுகம், எல்பிஎல் சம்பியன் கிண்ணம் அறிமுகம் மற்றும் வரலாற்றில் இடம்பிடிக்கும் வகையிலான 500 ட்ரோன்களின் வான்வெளி ஒளிக்காட்சி (Drone…

2026 பீபா (FIFA) உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் விறுவிறுப்பான சுற்று 16 போட்டியில், பலம் வாய்ந்த எகிப்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி…

17 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான வன்பந்து கிரிக்கெட் போட்டி – தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு அபார வெற்றி. 17 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான வன்பந்து கிரிக்கெட் போட்டியில்…

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் (FIFA) உலகக் கிண்ணத் தொடரின் இறுதி 16 அணிகளுக்கான சுற்றில் போர்த்துக்கல் அணி அதிர்ச்சித் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. நேற்றைய தினம் ஸ்பெய்ன்…

2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரிலிருந்து வெளியேறிய பிரேசில் – வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த நோர்வே உலகக் கிண்ண 2026 கால்பந்து தொடரின் விறுவிறுப்பான சுற்றுகள்…

500 ட்ரோன்களின் கண்கவர் காட்சியுடன் பிரம்மாண்டமாகத் தொடங்கும் 2026 லங்கா பிறீமியர் லீக் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்ட விருந்தாக, 2026 லங்கா பிறீமியர் லீக்…

உலகக் கிண்ண கால்பந்தாட்டம் 2026: குரோஷியாவை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்கு முன்னேறியது போர்த்துகல்! உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் விறுவிறுப்பான 2-வது வெளியேற்றும் சுற்று (Round…

மூன்றாவதும் இறுதியுமான பரபரப்பான இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு…

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐ.பி.எல் தொடரில், லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் வீரர் உர்வில் படேல் வரலாற்று…