Browsing: இலங்கை
தபால் கட்டணங்களை அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களம் இன்று முதல் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, குறைந்தபட்ச தபால் கட்டணத்தை 70 ரூபாவாக அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன்,…
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…
அண்மையில் ஏற்பட்ட திட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட கேகாலை பிரதேச செயலகப் பிரிவில் ஆபத்தான வீடுகளுக்காக வாடகை கொடுப்பனவு வழங்கும் திட்டம் (07) கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…
கொழும்பு பல்கலைக்கழக லியோ கழகம் “அபிமானி” திட்டத்தின் கீழ் பெண்கள் அதிகாரமளிப்பு முயற்சியான “சுவர்யா” திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
கொழும்பு பல்கலைக்கழக லியோ கழகம், தனது பெண்கள் அதிகாரமளிப்பு முயற்சியான “அபிமானி” திட்டத்தின் முதல் கட்டமாக “சுவர்யா” திட்டத்தை 2026 ஜனவரி 30ஆம் திகதி வட்டவiள தமிழ் மகா வித்தியாலயத்தில் வெற்றிகரமாக நடத்திaது. “அபிமானி” திட்டம்…
அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரைக்கு இணங்க, பாராளுமன்ற ஓய்வூதியங்கள் (நீக்குதல்) எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகருக்குக் கிடைத்துள்ளது. இன்று (06) பாராளுமன்றத்தில் உரையாற்றிய…
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் 1.9 பில்லியன் ரூபா
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் 1.9 பில்லியன் ரூபா டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாடசாலை…
ஹட்டனில் எழுச்சியுடன் நடைபெற்ற ‘மக்கள் மாநாடு’: மலையக மக்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க சூளுரை!
ஹட்டனில் எழுச்சியுடன் நடைபெற்ற ‘மக்கள் மாநாடு’: மலையக மக்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க சூளுரை! ஹட்டன்: “மலையக தமிழ் மக்களே, விட்டுக்கொடுக்காமல் போராடுவோம்” எனும் தொனிப்பொருளின் கீழ்,…
நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலங்களில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக, அரச சேவையில் உள்ள பட்டதாரிகள் மற்றும் அரச…
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்…
சட்ட விரோத பணப் பரிமாற்றத்தைத் தடுத்தல் தொடர்பான மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டிற்கு இலங்கை தயார்
சட்ட விரோத பணப் பரிமாற்றத்தைத் தடுத்தல் தொடர்பான மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டிற்கு இலங்கை தயார் ” அரசாங்கம் என்ற வகையில், நாம் முதலாவதாக சிறந்த ஆட்சியை உருவாக்க…