லிந்துலை பெயார் வெல் தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த ஐந்து பேரை குளவி கொட்டியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது
குளவி கொட்டுக்கு இலக்கான 4 பெண் தொழிலாளர்களும் ஒரு ஆண் தொழிலாளியும் சிகிச்சைகளுக்காக லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்
கௌசல்யா