Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

அரசியலமைப்பின் 22 வது திருத்தச் சட்டமூலத்தின் எந்தவொரு உறுப்புரையும் அரசியலமைப்புக்கு முரணானது இல்லை

September 22, 2026

20 ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி: கோப்பையைக் கைப்பற்றியது அட்லஸ் சிசி அணி!

September 21, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் பெற்றோர் ஜனாதிபதியை சந்தித்தனர்

September 21, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » வவுனியா – வைரவப் புளியங்குளம் அருள்மிகு ஆதிவிநாயகர் திருக்கோயில்
கோவில்

வவுனியா – வைரவப் புளியங்குளம் அருள்மிகு ஆதிவிநாயகர் திருக்கோயில்

ThanaBy ThanaDecember 13, 2022No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

வடமாகாணம் – வவுனியா மாவட்டம் – வவுனியா, வைரவப் புளியங்குளம் அருள்மிகு ஆதிவிநாயகர் திருக்கோயில்

எட்டுத்திக்கும் அருள்பரப்பி ஏற்றிடைய்யா கருணை ஒளி
மட்டில்லா பேருவகை வழங்குகின்ற தலைமகனே
ஓட்டிவிடு தீமைகளை ஒளிரச் செய்வாய் நன்மைகளை
வைரவப் புளியங்குளம் அமர்ந்த ஆதிவிநாயகப் பெருமானே

குளம் சூழ்ந்த பெருநிலத்தின் மத்தியிலே குடி கொண்டாய்
அலைமோதும் மனங்களுக்கு அமைதியையே தருவோனே
நிலை குலையா நிம்மதிக்கு உன்னருளே வேண்டுமைய்யா
தலைநிமிர்ந்து வாழ வைப்பாய் ஆதிவிநாயகப் பெருமானே

எழில் சூழ்ந்த தமிழ் மண்ணின் மத்தியிலே அமர்ந்தவனே
வழித்துணையாயிருந் தெமக்கு நேர்வழியைக் காட்டிடைய்யா
இழி நிலையைப் போக்கிவிடு இன்பநிலை தந்துவிடு
விழிமலர்ந்து காப்பவனே ஆதிவிநாயகப் பெருமானே

சலித்து நிற்போர் மனங்களிலே நம்பிக்கை தருவோனே
கிலிகொண்டு துவண்டு நிற்போர் துயர் களைந்து அருள்வோனே
வலிந்து வரும் துன்பங்களைப் போக்கி அருள் செய்திடுவாய்
நலிவில்லா நலமளிக்கும் ஆதிவிநாயகப் பெருமானே

நன்மைகள் பெருகிடவும் நானிலத்தோர் மகிழ்ந்திடவும்
உண்மையெங்கும் ஓங்கிடவும் ஊரெல்லாம் செழித்திடவும்
மென்மையுள்ளம் கொண்டவனே அடிபணிந்தோம் உந்தனையே
அன்பைப் பெருக்கியெம்மை ஆட்கொள்வாய் ஆதிவிநாயகப் பெருமானே

வீதிவலம் வந்து நலம் அருளுகின்ற விநாயகரே
நாதியில்லை என்ற நிலை எமக்கென்றும் இல்லையைய்யா
ஆதிசிவன் பெற்ற மகன் அருகினிலே நீயிருக்க
கதிநீயே கருணை செய்து அரவணைப்பாய் ஆதிவிநாயகப் பெருமானே.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இறக்குவானையில் மாபெரும் விநாயக சதுர்த்தி பெருவிழா* 

    September 17, 2026

    கண்டி – பன்விலை பகுதியில் உள்ள ஆறு ஆலயங்களில் பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திட்டமிட்ட குழுவினரால் ஒரே இரவில் திருடப்பட்டுள்ளன.

    September 8, 2026

    கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!

    August 2, 2026

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026
    Editors Picks

    அரசியலமைப்பின் 22 வது திருத்தச் சட்டமூலத்தின் எந்தவொரு உறுப்புரையும் அரசியலமைப்புக்கு முரணானது இல்லை

    September 22, 2026

    20 ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி: கோப்பையைக் கைப்பற்றியது அட்லஸ் சிசி அணி!

    September 21, 2026

    சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் பெற்றோர் ஜனாதிபதியை சந்தித்தனர்

    September 21, 2026

    சிவராசா அனோஜனின்   பெற்றோர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை  சந்தித்தனர்..

    September 21, 2026

    அரசியலமைப்பின் 22 வது திருத்தச் சட்டமூலத்தின் எந்தவொரு உறுப்புரையும் அரசியலமைப்புக்கு முரணானது இல்லை

    September 22, 2026

    20 ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி: கோப்பையைக் கைப்பற்றியது அட்லஸ் சிசி அணி!

    September 21, 2026

    சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் பெற்றோர் ஜனாதிபதியை சந்தித்தனர்

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.