தலவாக்கலை நகரில் சதொசவுக்கு அருகாமையிலுள்ள ஐந்து வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக தலவாக்கலை பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொள்ளையிடப்பட்ட பொருட்களின் பெறுமதி விபரம் வெளியிடப்படவில்லை.
