பூண்டுலோயா சீன் பழைய தோட்டத்தை சேர்ந்ததுரைசாமி விஜிந் 04 தங்க பதக்கங்கள் உட்பட 08 பதக்கங்களை இந்தியாவில் இடம்பெற்ற மெய்வல்லுனர் உட்பட வெவ்வேறு போட்டிகளில் வென்றுள்ளார்.
மும்பை நாசிக் மைதானத்தில் இடம்பெற்ற மெய்வல்லுனர் போட்டிகளில் 02 தங்கப்பதக்கங்களையும் 02 வெள்ளிபதங்களையும் பெற்றதோடு பெங்ளூர் உடுவிலி மகாத்மா மைதானத்தில் இடம்பெற்ற போட்டிகலில் 02 தங்கப் பதகங்களையும் 01 வெள்ளி உட்பட 01 ஒரு வெங்கலப் பதக்கத்தையும் பெற்று சாதனைப்படைத்துள்ளார்.
இவர் பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.
நான்கு தங்கபதக்கங்கள் அடங்களாக எட்டு பதக்கங்களை வெற்றியீட்டி மலையத்துக்கு பெருமைதேடி தந்த சேர்ந்ததுரைசாமி விஜிந்துக்கு மலையகம் .lk யின் வாழ்த்துக்கள்.