பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மவுசாகலை பகுதியில் வீதி ஓரத்தில் 63வயதுடைய நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் இரந்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியாத போதிலும்
மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.