அக்கரப்பத்தனை உருளவள்ளி தோட்டத்தில் மூடப்பட்டிருக்கும் வீடுகளின் கதவுகளில் வீடு நீண்ட நாட்களாக மூடப்பட்டிருக்கின்றமைக்கான காரணத்தை ஏழு நாட்களில் வழங்க வேண்டும் இல்லை எனில் தோட்டத்துக்கு வீட்டை ஒப்படைக்க வேண்டும் என தோட்ட நிர்வாகம் சார்பில் அறிவித்தல் ஒட்ட பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
