நாவலப்பிட்டி, கினிகத்தேனை பகுதிகளிலுள்ள தோட்டங்களைச் சேர்ந்த 197 தோட்டத் தொழிலாளர்களிடம் மாலைத்தீவுக்கு தொழிலுக்கு அழைத்துச் செல்வதாகத் தெரிவித்து, கீழே உள்ள நபரால் பல இலட்ச ரூபாய்கள் மோசடி செய்யப்பட்டுள்ளது .
பாதிக்கப்பட்ட 197 பேரும் தமது தங்கநகைகளை அடகு வைத்தும் வட்டிக்கு கடன் பெற்றும் தலா 42,500 ரூபாயை குறித்த சந்தேகநபரிடம் வழங்கியுள்ளனர்.
சந்தேகநபரின் புகைப்படம் நாவலப்பிட்டி பொலிஸாரால் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.