Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றச்சாட்டு: விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை

August 5, 2026

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக ஹர்ஷ சுபங்க பெர்னாண்டோ பதவிப் பிரமாணம்

August 5, 2026

நாவலப்பிட்டியில் மூன்று ஆண்டுகளாக தீர்வு இன்றி தவிக்கும் கல்லாறு தோட்ட மக்கள் போராட்டம்

August 5, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » 15 கோரிக்கைகளை தோட்ட நிர்வாகத்தினரிடம் முன்வைத்து பசறை யூரி தோட்டத் தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பு.
மலையகம்

15 கோரிக்கைகளை தோட்ட நிர்வாகத்தினரிடம் முன்வைத்து பசறை யூரி தோட்டத் தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பு.

ThanaBy ThanaJuly 24, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பசறை யூரி தோட்ட காரியாலய பிரிவு தோட்ட தொழிலாளர்கள் இன்றைய தினம் 15 கோரிக்கைகளை தோட்ட நிர்வாகத்தினரிடம் முன்வைத்து பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதன் போது பத்து கோரிக்கைகளை தான் நிவர்த்தி செய்து தருவதாக யூரித் தோட்ட உயர் அதிகாரி வழங்கிய வாக்குறுதியை அடுத்து பணி பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டது.

பசறை யூரி தோட்ட காரியாளய பிரிவு தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடர்பாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளருமான வடிவேல் சுரேஷ் கவனத்திற்கு கொண்டு வந்ததை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஆலோசனையின் பெயரில் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பசறை பிராந்திய இயக்குனர் நல்லையா தலைமையிலான குழுவினருடன் யூரி காரியாலய பிரிவிற்கு சென்று தோட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொண்ட போது தொழிலாளர்களின் 10 கோரிக்கைகளை தான் தீர்ப்பதாக தோட்ட உயர் அதிகாரி உறுதியளித்துள்ளார்.

ஐந்து கோரிக்கைகளை கம்பெனி உயர் அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்துக் கொள்ளும்படி தோட்ட உயர் அதிகாரி கூறியதை தொடர்ந்து தோட்ட தொழிலாளர்களின் பணி பகிஷ் கரிப்பு கைவிடப்பட்டது.

இது தொடர்பான ஐந்து கோரிக்கைகளையும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வை பெற்றுத்தர எதிர்பார்ப்பதாக இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் மாநில இயக்குனர் தெரிவித்தார்.

ராமு தனராஜா

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக ஹர்ஷ சுபங்க பெர்னாண்டோ பதவிப் பிரமாணம்

    August 5, 2026

    நாவலப்பிட்டியில் மூன்று ஆண்டுகளாக தீர்வு இன்றி தவிக்கும் கல்லாறு தோட்ட மக்கள் போராட்டம்

    August 5, 2026

    ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு

    August 5, 2026

    நுவரெலியாவில் 8 மாதங்களாக நிவாரண முகாமில் தங்கியிருந்த 35 குடும்பங்களுக்கு தற்காலிக வீடுகள் கையளிப்பு

    August 5, 2026
    Editors Picks

    நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றச்சாட்டு: விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை

    August 5, 2026

    மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக ஹர்ஷ சுபங்க பெர்னாண்டோ பதவிப் பிரமாணம்

    August 5, 2026

    நாவலப்பிட்டியில் மூன்று ஆண்டுகளாக தீர்வு இன்றி தவிக்கும் கல்லாறு தோட்ட மக்கள் போராட்டம்

    August 5, 2026

    ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு

    August 5, 2026

    நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றச்சாட்டு: விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை

    August 5, 2026

    மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக ஹர்ஷ சுபங்க பெர்னாண்டோ பதவிப் பிரமாணம்

    August 5, 2026

    நாவலப்பிட்டியில் மூன்று ஆண்டுகளாக தீர்வு இன்றி தவிக்கும் கல்லாறு தோட்ட மக்கள் போராட்டம்

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.