லிந்துலை பேராம் (ferham)
தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கான ஐவர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று காலை 8:30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. மரத்திலிருந்து குளவிக் கூட்டை கழுகு தாக்கியதால், குளவி கூடு கலைந்து தொழிலாளர்களை தாக்கியுள்ளது.
– கௌசல்யா.