க.பொ.த.(சா/த) மற்றும் (உ/த) பரீட்சைகளின் பின்னர் பெறுபேறுகள் வரும் வரை மாணவர்கள் தமது காலத்தை வீனடிக்காது பயனுள்ள வகையில் கற்கை நெறிகளை பின்பற்ற கல்வி அமைச்சு ஏற்பாடு செய்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.
இதற்காக முதற்கட்டமாக நாடளாவிய ரீதியில் 320 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளது என்றும் இது 6 மாத கால கற்கை நெறிகளாகும்.
ஆங்கிலம் தொழிற்பயிற்சி தகவல் தொழிறுட்பம் ஆகிய பாடநெறிகள் கற்பிக்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்
கௌசல்யா.
