குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கத்தின் உறுப்பினர்கள் குழுவொன்று பஸ்ஸில் வந்து இலங்கை மத்திய வங்கியின் வளாகத்திற்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்கள் பலவந்தமாக மத்தியவங்கிக்குள் பிரவேசிக்க முயன்றதால் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்தவர்களில் 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
