Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இஸ்க்ரப் தோட்டத்தில் முச்சக்கர வண்டிகள் மூலம் குப்பை சேகரிக்கும் பணி ஆரம்பம்!

October 17, 2026

நாமல் ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய் சமரசிங்கவின் வீட்டில் அதிரடி சோதனை!

October 17, 2026

சிறிலிய சவிய’ நிதித் துஷ்பிரயோக வழக்கு – ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு நிபந்தனைகளுடன் பிணை!

October 17, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் நுவரெலியாவிற்கு விசேட விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
மலையகம்

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் நுவரெலியாவிற்கு விசேட விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

ThanaBy ThanaAugust 8, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.08.08.2023.

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் திரு ஜீன் பிரான்கோயிஸ் பேக்டர் அவர்கள் கடந்த 7ஆம் திகதி நுவரெலியா மாவட்டத்திற்கு விசேட விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் உலக உணவுத் திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதே இந்த விஜயத்தின் பிரதான நோக்கமாகும்.

பின்னர், நுவரெலியா டெஸ்ஃபோர்ட் தோட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட குழந்தை போஷாக்கு தொடர்பான நிகழ்ச்சியிலும் பிரான்ஸ் தூதுவர் கலந்து கொண்டதுடன், அப்பகுதி தாய்மார்களுக்கு போஷாக்கு பைகள் விநியோகம் செய்யப்பட்டது.

இங்கு உரையாற்றிய தூதுவர், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள குழந்தைகளின் போசாக்கு நிலையை உயர்த்துவதற்கும், சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் பிரான்ஸ் அரசாங்கத்தின் ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும் என வலியுறுத்தினார்.

போஷாக்கு மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி சுரேன் படகொட, நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட, ஜனாதிபதி அலுவலக சிரேஷ்ட உதவிச் செயலாளர் சரதாஞ்சலி மனோகரன், உலக உணவுத் திட்டத்தின் நாட்டுப் பணிப்பாளர் அப்துல் ரஹீம் சித்திக், திட்டப் பணிப்பாளர் பேராசிரியர் குவானி லியனகே, மத்திய மாகாண சுகாதார செயலாளர், பொது அத்தியட்சகர், மாகாண சுகாதார பணிப்பாளர் நிஹால் வீரசூரிய, பிராந்திய சுகாதார வைத்திய பணிப்பாளர் நிஷங்க ஜயவர்தன உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இஸ்க்ரப் தோட்டத்தில் முச்சக்கர வண்டிகள் மூலம் குப்பை சேகரிக்கும் பணி ஆரம்பம்!

    October 17, 2026

    கடிகமுவ ரயில் நிலையம் அருகே மண் சரிவு – மலையக ரயில் சேவைகளில் தாமதம்!

    October 17, 2026

    நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் மழை பெய்யும் சாத்தியம்!

    October 17, 2026

    பது/ எல்வட்டன் தமிழ் வித்தியாலயம் இரண்டு தேசிய விருதுகளை வரலாற்றின் முதன்முறையாக பெற்றுள்ளது.

    October 16, 2026
    Editors Picks

    இஸ்க்ரப் தோட்டத்தில் முச்சக்கர வண்டிகள் மூலம் குப்பை சேகரிக்கும் பணி ஆரம்பம்!

    October 17, 2026

    நாமல் ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய் சமரசிங்கவின் வீட்டில் அதிரடி சோதனை!

    October 17, 2026

    சிறிலிய சவிய’ நிதித் துஷ்பிரயோக வழக்கு – ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு நிபந்தனைகளுடன் பிணை!

    October 17, 2026

    கடிகமுவ ரயில் நிலையம் அருகே மண் சரிவு – மலையக ரயில் சேவைகளில் தாமதம்!

    October 17, 2026

    இஸ்க்ரப் தோட்டத்தில் முச்சக்கர வண்டிகள் மூலம் குப்பை சேகரிக்கும் பணி ஆரம்பம்!

    October 17, 2026

    நாமல் ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய் சமரசிங்கவின் வீட்டில் அதிரடி சோதனை!

    October 17, 2026

    சிறிலிய சவிய’ நிதித் துஷ்பிரயோக வழக்கு – ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு நிபந்தனைகளுடன் பிணை!

    October 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.