Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

“மாணவர்களை ஏற்றிச் சென்ற ‘சிசுசெரிய’ பேருந்து ஓட்டுநர் கடும் மதுபோதையில் கைது – பதுளையில் பரபரப்பு!”

August 4, 2026

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டு முயற்சி முறியடிப்பு: துப்பாக்கியைப் பறிமுதல் செய்த வெதுப்பக உரிமையாளர்

August 4, 2026

சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

August 4, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மின்சார உற்பத்திக்கு தடை ஏற்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் மின்சாரத் துண்டிப்பும் இடம்பெற வாய்ப்புண்டு – நீர் மின் நிலைய பொறியியலாளர்கள் தெரிவிப்பு.
இலங்கை

மின்சார உற்பத்திக்கு தடை ஏற்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் மின்சாரத் துண்டிப்பும் இடம்பெற வாய்ப்புண்டு – நீர் மின் நிலைய பொறியியலாளர்கள் தெரிவிப்பு.

ThanaBy ThanaAugust 14, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.

மத்திய மலைநாட்டில் மற்றும் நாட்டில் நிலவும் கடுமையான வறட்சியான காலநிலையால் காசல்ரீ மற்றும் மவுச்சாகலை நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான லக்சபான கென்யோன் நீர் மின் நிலைய பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.

மவுச்சாக்கலை நீர்த்தேக்கத்தின் 120 அடியாக இருந்த நீர் மட்டம் 48 அடிகளாலும், காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 155 அடியிலிருந்து 33 அடிகளாலும் குறைந்துள்ளதாகவும் பொறியியலாளர்கள் சுட்டிக்காட்டினர்.

இவ்விரண்டு நீர்த்தேக்கங்களில் இருந்துதான் கெனியோன், விமலசுரேந்திர, லக்ஷபான, புதிய லக்ஷபான, பொல்பிட்டிய சமனல கலுகல ஆகிய நீர்த்தேக்கங்களுக்கு சுரங்கம் வழியாக நீர் விநியோகம் இடம்பெறுவதுடன், மின்சார உற்பத்திகளும் இடம்பெற்று வருகின்றன.

வறட்சியான காலநிலை தொடர்ந்தால் இந்த நீர்த்தேக்கங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு குறையுமென பொறியியலாளர்கள் சுட்டிக்காட்டுவதுடன், காசல்ரீ மற்றும் மவுச்சாக்கலை நீர்த் தேக்கங்களில் இருந்தான நீர் விநியோகமும் பாதிக்கப்படும்.

மின்சார உற்பத்திக்கு தடை ஏற்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் மின்சாரத் துண்டிப்பும் இடம்பெற வாய்ப்புகள் உள்ளதாக பொறியியலாளர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, உட வலவை நீர்த்தேக்கத்தில் இருந்து சமனலவேவ நீர்த் தேக்கத்துக்கு நீர் விடுவிக்கப்பட வேண்டும் இலங்கை விவசாய சம்மேளனம் தொடர்சியான போராட்டங்களை முன்னெடுத்துவந்திருந்ததமை குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    “மாணவர்களை ஏற்றிச் சென்ற ‘சிசுசெரிய’ பேருந்து ஓட்டுநர் கடும் மதுபோதையில் கைது – பதுளையில் பரபரப்பு!”

    August 4, 2026

    தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டு முயற்சி முறியடிப்பு: துப்பாக்கியைப் பறிமுதல் செய்த வெதுப்பக உரிமையாளர்

    August 4, 2026

    22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

    August 4, 2026

    மலையகத்தில் நீடிக்கும் கடும் மழை: வட்டவளையில் 661 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவு; மண்சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கை

    August 4, 2026
    Editors Picks

    “மாணவர்களை ஏற்றிச் சென்ற ‘சிசுசெரிய’ பேருந்து ஓட்டுநர் கடும் மதுபோதையில் கைது – பதுளையில் பரபரப்பு!”

    August 4, 2026

    தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டு முயற்சி முறியடிப்பு: துப்பாக்கியைப் பறிமுதல் செய்த வெதுப்பக உரிமையாளர்

    August 4, 2026

    சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

    August 4, 2026

    22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

    August 4, 2026

    “மாணவர்களை ஏற்றிச் சென்ற ‘சிசுசெரிய’ பேருந்து ஓட்டுநர் கடும் மதுபோதையில் கைது – பதுளையில் பரபரப்பு!”

    August 4, 2026

    தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டு முயற்சி முறியடிப்பு: துப்பாக்கியைப் பறிமுதல் செய்த வெதுப்பக உரிமையாளர்

    August 4, 2026

    சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.