Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றச்சாட்டு: விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை

August 5, 2026

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக ஹர்ஷ சுபங்க பெர்னாண்டோ பதவிப் பிரமாணம்

August 5, 2026

நாவலப்பிட்டியில் மூன்று ஆண்டுகளாக தீர்வு இன்றி தவிக்கும் கல்லாறு தோட்ட மக்கள் போராட்டம்

August 5, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ACT மற்றும் உதவும் கரம் அமைப்பினது ஏற்பாட்டினில் தெரிவு செய்யப்பட்ட ஐந்து பாடசாலைகளுக்கிடையிலான வலைப்பந்தாட்ட போட்டி.
மலையகம்

ACT மற்றும் உதவும் கரம் அமைப்பினது ஏற்பாட்டினில் தெரிவு செய்யப்பட்ட ஐந்து பாடசாலைகளுக்கிடையிலான வலைப்பந்தாட்ட போட்டி.

ThanaBy ThanaAugust 14, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ACT மற்றும் உதவும் கரம் அமைப்பினது ஏற்பாட்டினில் தெரிவு செய்யப்பட்ட ஐந்து பாடசாலைகளுக்கிடையிலான வலைப்பந்தாட்ட போட்டி நிகழ்வானது 2023/08/12 ஆம் திகதியன்று
ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியில் நடாத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அந்தவகையில் இவ் வலைப்பந்தாட்ட போட்டியில்
நு/கிரேட்வெஸ்ட்டன் தமிழ் வித்தியாலயம்
நு/திம்புளை தமிழ் வித்தியாலயம்
நு/கலாபுவனம் தமிழ் வித்தியாலயம்
நு/சென்கிளயர் தமிழ் வித்தியாலயம்
நு/வட்டக்கொட தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் கலந்துக் கொண்ட நிலையில்
போட்டிகளில் முதலாம் இடத்தினை கிரேட்வெஸ்ட்டன் த ,வி பெற்றுக்கொண்டதோடு இரண்டாம் இடத்தினை நு/வட்டக்கொட த.வி மற்றும் மூன்றாவது இடத்தினை நு/கலாபுவனம் பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

அத்தோடு இவ் விளையாட்டு போட்டி நிகழ்வினில் ACT அமையத்தின் உறுப்பினர்கள் மற்றும்
ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி மற்றும் உப பீடாதிபதிகள் பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் கல்லூரியின் கணித,விஞ்ஞான பிரிவு மாணவ ஆசிரியர் பயிலுனர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இவ் போட்டி நிகழ்வுக்கான நடுவர்களாக நுவரெலியா கல்வி வலயத்தின் விளையாட்டு பிரிவின் பொறுப்பாசிரியர் திரு .ரவி ஆசிரியர் மற்றும்
ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் கணித விஞ்ஞான பிரிவு ஆசிரியர் பயிலுனர்கள் இடம்பெற்றிருந்தமை சிறப்பிற்குரியதாகும்.

அத்தோடு இப்போட்டி நிகழ்வினில் பங்குப்பற்றிய மற்றும் வெற்றிப்பெற்ற பாடசாலை அணிகளுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசில் பொதிகளும் மற்றும் விளையாட்டு போட்டிக்கான சீருடைகள் என்பன வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக ஹர்ஷ சுபங்க பெர்னாண்டோ பதவிப் பிரமாணம்

    August 5, 2026

    நாவலப்பிட்டியில் மூன்று ஆண்டுகளாக தீர்வு இன்றி தவிக்கும் கல்லாறு தோட்ட மக்கள் போராட்டம்

    August 5, 2026

    ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு

    August 5, 2026

    நுவரெலியாவில் 8 மாதங்களாக நிவாரண முகாமில் தங்கியிருந்த 35 குடும்பங்களுக்கு தற்காலிக வீடுகள் கையளிப்பு

    August 5, 2026
    Editors Picks

    நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றச்சாட்டு: விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை

    August 5, 2026

    மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக ஹர்ஷ சுபங்க பெர்னாண்டோ பதவிப் பிரமாணம்

    August 5, 2026

    நாவலப்பிட்டியில் மூன்று ஆண்டுகளாக தீர்வு இன்றி தவிக்கும் கல்லாறு தோட்ட மக்கள் போராட்டம்

    August 5, 2026

    ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு

    August 5, 2026

    நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றச்சாட்டு: விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை

    August 5, 2026

    மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக ஹர்ஷ சுபங்க பெர்னாண்டோ பதவிப் பிரமாணம்

    August 5, 2026

    நாவலப்பிட்டியில் மூன்று ஆண்டுகளாக தீர்வு இன்றி தவிக்கும் கல்லாறு தோட்ட மக்கள் போராட்டம்

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.