கண்டி உதவி இந்திய தூதரத்தின் ஏற்பாட்டில் ஏற்பாட்டில் இந்தியாவின் 77 வது சுதந்திர நிகழ்வுகள் உதவி தூதுவரின் உத்தியோக வாஸதலத்தில் இன்று காலை நடைபெற்றது.
நிகழ்வுகளில் உதவி இந்திய தூதூவர் கலாநிதி ஆதிரா அவர்கள் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுவதையும் ,நிகழ்வில் கலந்து கொணட மத்திய மாகாண ஆளுநர் யூ ஜே கமகே மற்றும் பிரமுகர்களையும், காணலாம்.
மடுல்கலை நிருபர்




