எல்பிடிய பெரிய பாலம் வீதியில் எத்கந்துர குள சுற்றுவட்டத்தில் இன்று (21) அதிகாலை மகிழுந்து ஒன்று வீதியை விட்டு விலகி சென்று வீதி அருகில் இருந்த தொலைபேசி கம்பத்தில் மோதி மகிழுந்து முற்றாக தீ பற்றியது.
சம்பவம் தொடர்பில் பிரதேச பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
