Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பத்தனைப் பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது: 1 கோடியே 41 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை !

August 7, 2026

இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் பதற்ற நிலை

August 7, 2026

வெலகெதர பகுதியில் குடும்பத் தகராறில் மனைவி கொலை – கணவர் கைது!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » திருத்தப்பணிகள் காரணமாக அட்டன் பஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்படுகின்றது
Breaking

திருத்தப்பணிகள் காரணமாக அட்டன் பஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்படுகின்றது

ThanaBy ThanaAugust 28, 2023Updated:August 28, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அட்டன் பஸ் தரிப்பு நிலையத்தில் தற்போது திருத்தப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால் மூடப்படவுள்ளதாக பஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆயிரக்கணக்கான பயணிகளின் பொதுவான குறிப்பாக அனைத்து மாவட்டங்கள்- மாகாணங்களுக்கு வந்து செல்லும் அரச – தனியார் பஸ்கள் தரிக்கும் இடமாகவே அட்டன் பஸ் தரிப்பிடம் அமைந்துள்ளது. பஸ் தரிப்பிடும் குண்டும் குழியுமாக இருந்தமையினாலும் தொடர்ச்சியாக பல்வேறு செய்தி சேவைகளில் சுற்றிக் காட்டப்பட்டதினால் திருத்தப்பணிக்ள ஆரமப்பிக்கப்பட்டுள்ளது.

இவ் திருத்தும் பணிகளிள் காரணமாக குறித்த பிரதேசங்களுக்குச் செல்லும் பஸ் தரிப்பிடங்கள் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவ்வதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய அட்டன் பொகவந்தலாவை-மஸ்கெலியா- நல்லதன்னி ஒஸ்போன் – நோட்டன்- காசல்ரீ-சாஞ்சிமலை- ஓல்டன்-போடைஸ் ஊடாக டயகம ஆகிய வீதிகளில் செல்லும் பஸ்கள் அட்டன் தபால் நிலையம், சுசி ஆடையகம் ஆகிய பகுதிகளல் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அட்டனிலிருந்து- கொழும்பு – கண்டி – தலவாக்கலை- வட்டவளை-நாவலப்பிட்டி- நுவரெலியா-உட்பட அப்பகுதியில் செல்லும் தனியார் – அரச பஸ்கள் கார்கில்ஸ் புட் சிட்டி அமைந்துள்ள பகுதிகளில் நிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கௌசல்யா.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பத்தனைப் பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது: 1 கோடியே 41 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை !

    August 7, 2026

    இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் பதற்ற நிலை

    August 7, 2026

    கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலை அமைதியின்மை கட்டுக்குள் – நீதி அமைச்சர் அறிவிப்பு!

    August 7, 2026

    நோர்வூட் பிரதேச செயலகத்தில் 162 மில்லியன் ரூபாய் ‘அஸ்வெசும’ பண மோசடி: மேலும் 3 அதிகாரிகளுக்கு தொடர்பு; விரிவான விசாரணை கோரி காவல்துறையில் முறைப்பாடு!

    August 6, 2026
    Editors Picks

    பத்தனைப் பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது: 1 கோடியே 41 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை !

    August 7, 2026

    இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் பதற்ற நிலை

    August 7, 2026

    வெலகெதர பகுதியில் குடும்பத் தகராறில் மனைவி கொலை – கணவர் கைது!

    August 7, 2026

    கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலை அமைதியின்மை கட்டுக்குள் – நீதி அமைச்சர் அறிவிப்பு!

    August 7, 2026

    பத்தனைப் பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது: 1 கோடியே 41 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை !

    August 7, 2026

    இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் பதற்ற நிலை

    August 7, 2026

    வெலகெதர பகுதியில் குடும்பத் தகராறில் மனைவி கொலை – கணவர் கைது!

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.