டி சந்ரு
மாணவர் பாராளுமன்றம் நுவரெலியா கல்வி வவலயத்திற்கு உட்பட்ட கந்தப்பளை மெதடிஸ்ட் கல்லூரியின் மாணவர்களின் தலைமைத்துவ பண்புகளை மேம்படுத்தி எதிர்காலத் தலைவர்களை உருவாக்கும் நோக்குடன் (01.09.2023) கல்லூரியின் அதிபர் M.ஓம்பிரகாஸ் அவர்களின் தலைமையில் சமூக விஞ்ஞான ஆசிரியர்களின் ஏற்பாட்டில் கந்தப்பளை பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி, ஆசிரிய வலவாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்போடு மாணவர்களுக்காண தேர்தல் நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடதக்கது.