தேசிய இளைஞர் மன்றம் ,இளைஞர் விகார அமைச்சும் இலங்கை இளஞர் கழக சம்மேலன்மும் இணைந்து நடத்திய 34 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் தேசிய மரதன் ஓட்டப் போட்டியில் பெண்களுக் கான அரை மரதன் ஓட்டப் போட்டியில் 22.196 கிலோமீற்றர் தூரத்தை 1.29.45 நேரத்தில் கடந்து மூன்றாம் இடத்தை லிந்துலை அக்கரகந்தயை சேர்ந்த யுவதி ஆறுமுகம் அனுஷியா பெற்றுள்ளார் .
முதலாமிடத்தை மொனராகலையை சேர்ந்த W .M நிமிஷா 1.25.55 நேரத்தில் பெற்றார் ,இரண்டாம் இடத்தை கண்டியை சேர்ந்த எம் .ஜி. ஐ குமுது குமாரியும் 01.28.03 நேரத்தில் பெற்றுக்கொண்டார்.
