கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
நேற்று (070முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை இதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒன்லைனில் மாத்திரம் இதற்காக விண்ணப்பிக்க முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரிகள் https://onlineexams.gov.lk/eic எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.