தலவாக்கலை லோகி தோட்டத்தில் பாரிய குழி பாடசாலை மாணவர்கள் உட்பட மக்கள் அவதானம்.
தலவாக்கலை லோகி தோட்டத்தில் பாரிய குழி ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிகின்றனர்.
குறித்த தோட்ட மக்கள் தங்களின் குடியிருப்புகளுக்கு செல்லும் பிரதான பாதையிலேயே குறித்த குழி ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும் குறித்த பாதையை உடனடியாக சீரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுகின்றனர் .
