மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.09.09.2023.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.பி.கே.பிலான்டேசனுக்கு உரித்தான மஸ்கெலியா கிலன்டில் தோட்டத்தில் இன்று மாலை 4 மணிக்கு தேயிலை கொழுந்து பரித்து கொண்டு இருந்த வேளையில் தேயிலை செடிகளின் அடி பகுதியில் இருந்த குளவி கூடு களைந்து அங்கு பணியாற்றிய பெண்களை தாக்கியதால் ஏழு பெண்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதி பட்டு மூன்று பெண்கள் சிகிச்சை பெற்று வெளியேறி உள்ளனர்.
நான்கு பேர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
