சுவாமி விபுலானந்தர் காலாமன்றம் முத்தமிழ் விழாவை முன்னிட்டு 2023.09.16 சனிக்கிழமையன்று மாத்தளை இந்து தேசிய பாடசாலையில் நடைபெற்ற கிராமிய நடன போட்டியில் பங்குபற்றிய மா/வேவல்மட தமிழ் வித்யாலய பாடசாலை மாணவர்கள் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளனர்.
மாணவர்களையும் அதற்கு உதவிய பாடசாலை அதிபர் திரு. திருமதி துசாந்தினி ஜெயபாலன், ஆசிரியர்களான நடராஜா சரிதா, மார்க்கெட் மேரி காண்டீபன், நெஸ்டர் சர் மற்றும் பெற்றோர் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.