கொட்டக்கலையில் கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து இன்றுகாலை இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த கரே இவ்வாறு கொட்டக்கலை எரிபொருள் நிலையத்துக்கு அருகாமையில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் வாகன சாரதிக்கு சாரதிக்கு சிறியளவில் காயம் ஏற்பட்டுள்ளது .
சம்பவம் தொடர்பில் பிரதேச பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.