ஹோல்புரூக் -கெப்ரிகோன் கல்லூரியில் பாடசாலை வரலாற்றின் முதலாவது சிறுவர் தினமானது (02/10/2023) மிகவும் கோலாகலமாகவும் விமர்சையாகவும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வானது 9 மணியளவில் பாடசாலையின் வாத்திய இசையுடன் மாணவர்கள் வரவேற்கப்பட்டதுடன் சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடைபவணியுடன் ஆரம்பிக்கப்பட்டது. அத்தோடு எமது சிறார்களின் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தும் வகையில் விளையாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டது. அத்தோடு அவர்களை மேலும் மகிழ்விக்கும் வகையில் விருந்துபசாரத்துடன் கூடிய அன்பளிப்புகளும் வழங்கப்பட்டது.
Every child you encounter is a divine appointment.
Capricorn college is proud to approach its first children’s day celebration. We celebrated the children’s day in the police ground. It is a blessing because deed to children are deed to god. We celebrated children with the deep motive of protecting children from child abuse and harassments. It is our responsibility to ensure safety to the children who are the key to the next generation. At Capricorn college children were awarded with gifts, treated with eatables and beverages. We thank each and every one who contributed in the arrangements of our first ever children to be a success.