சிறுவர் தின நிகழ்வுகளை முன்னிட்டு தலவாக்கலை நகர சபையின் ஏற்பாட்டில் விசேட நிகழ்வுகள்.
சை.கிங்ஸ்லி கோமஸ்
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு தலவாக்கலை நகர சபையின் ஏற்பாட்டில் பாலர் பாடசாலை மாணவர்களுக்கான சிறுவர் தின நிகழ்ச்சிகள் 2023.10.02 ஆம் திகதி நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது. கொழும்பு ரூம் டு ரீட் நிறுவனமும் தலவாக்கலை பாலர் பாடசாலைகள் வாசிக சாலை என்பவற்றின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான கதை கூறல் நிகழ்ச்சியும் சித்திரம் வரையும் நிகழ்ச்சியும் பெற்றோர்களுக்கான யோகாசன வகுப்புகளும் நடைபெற்றது மாணவர்களை நல்வழிப்படுத்த பெற்றோர்களுக்கு விசேட உரைகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது மேற்படி நிகழ்ச்சி தொடர்பான படங்களை கீழே காணலாம்.
















