அகில இலங்கை தமிழ் மொழித்தின போட்டிகளில் விவாத போட்டியில் மாகாண மட்ட ரீதீயில் திறந்த பிரிவில் பது/ லுணுகலை ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி முதலாம் இடம் பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவாகியுள்ளனர்.
பங்கு பற்றிய மாணவர்கள்
பி . துஷான் (தரம் 13)
ஜி .திவ்யா (தரம் 13)
எஸ் . சாஜினி (தரம் 13) அதிபர் உட்பட பயிற்றுவித்த ஆசிரியர் நி.ஆனந்த்துக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொகின்றோம்.