மலையக இளைஞர் பொதுப்பணியின் 5வது பிறந்த நாளை முன்னிட்டு அம்பாங்கங்கைகோரளை பிரதேச பள்ளதன்னை தமிழ் வித்தியாலயம் கம்மடுவ எனும் பாடசாலையில் வேலைத்திட்டத்தினை முன்னெடுத்து பாடசாலைக்கு வீதி திருத்தி அமைத்தல் பாடசாலை பெயர் பலகை செய்யப்பட்டு திறப்பு விழாவாகவும்
நடைப்பெற்றது.
இந்நிகழ்வானது தலைவர் செயலாளர் வழிகாட்டலில் செவ்வனே நிறைவேறியது.
இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்த
மலையக இளைஞர் பொதுப்பணி கௌரவ தலைவர் அவர்களின் துணைவியார் திருமதி சிங்கராஜ் அம்மையார் அவர்கள் அமைப்பின் செயலாளர் செல்வி லதா அவர்கள் உபதலைவர் திரு சிவகுமார் அவர்கள்
அமைப்பின் பொருளாளர் திருமதி வசந்தி சகோதரியின் மகள்
அமைப்பின் உப தலைவர் திரு சிவகுமார் உபதலைவரின் மகள் நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் நவீன்ந்திரன் அவர்களுக்கும் எமது உபதலைவர் நுவரெலியா மாவட்ட இணைப்பாளரின் வேண்டுகோளுக்கு இணங்க
தலவாக்கலையிலிருந்து புதிய சகோதரிகள் சகோதரர்கள் பதுளை மாவட்ட இணைப்பாளரின் மகன் மற்றும் திருமதி கௌரி சகோதரியின் கணவர் அவரின் மகள் திருமதி மலர் சகோதரியின் கணவர்
புதிய அங்கத்தவர் திரு விஜயகாந்த் என்கிற ஜெமினி அவர்கள் மற்றும் இந்த வேலைதிட்ட அழகாக செய்து தந்த திரு ஜீவா
மற்றும் அமைப்பின் தலைவரின் துணைவியாரின் சகோதரர் ஜெயசங்கர் குடும்பத்தினர்
இவ்வேலைத்திட்டத்தினை சிறப்பாக செய்வதற்கு உதவி புரிந்த அனைவருக்கும் மற்றும் கணபதி
மலையக இளைஞர் பொதுப்பணி அமைப்பின் அனைத்து
நல்லுள்ளங்களுக்கும் நன்றிகளை மலையக இளைஞர் பொதுப்பணி தலைவர்
திரு சிங்கராஜ் அவர்கள் தெரிவிக்கின்றார்.










