Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நவோதயா சிட்னி ஓணம் 2026 விழாவில் பங்கேற்ற  ஆஸ்திரேலியா தமிழ் திரைப்பட சங்கம்..

August 6, 2026

கண்டி மாவட்டத்தில் தொடரும் வெள்ள அபாயம் : நிரந்தரத்தீர்வு காணப்பட வேண்டும் – பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தல்

August 6, 2026

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை

August 6, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பதுளை போதனா வைத்தியசாலையில் கதீடமாக்கும் பிரிவைத் தாபிக்க நிதி உதவி கோரல்
இலங்கை

பதுளை போதனா வைத்தியசாலையில் கதீடமாக்கும் பிரிவைத் தாபிக்க நிதி உதவி கோரல்

ThanaBy ThanaOctober 20, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பசறை நிருபர்

பதுளை போதனா வைத்தியசாலைக்கு இதயம் கதீடமாக்கும் பிரிவைப்  (Cath Lab)பெற்றுக் கொள்வதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின், ஊவா மாகாண கிளை நன்கொடையாளர்களின் நிதி உதவியை நாடியுள்ளதாக பதுளை போதனா வைத்தியசாலையின் மார்பு நோய் சிகிச்சை நிபுணர் வைத்தியர் பாலித்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்;   இலங்கையில் 9 மாகாணங்களில் ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் இப்பிரிவுகள் இல்லாமல் உள்ளன. இதன்காரணமாக இதய நோயாளர்களுக்கு என்ஜியோகிராம், ஸ்டென்ட் சிகிச்சைகளை மாகாண வைத்தியசாலைகளில் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இச் சிகிச்சைக்காக கொழும்பு,  கண்டி வைத்தியசாலைகளையே இதய நோயாளர்கள் நாடி வருகின்றனர்.
தனியார் வைத்தியசாலைகளில் இச்சிகிச்சையைப் பெற 10 தொடக்கம் 15 இலட்சம் ரூபாய் வரை செலவாகின்றது. மத்தியத் தர மக்களுக்கு இவ்வாறான சிகிச்சையைப் பெறுவது இயலாத காரியமாகும். அண்மைக காலாமாக இதய நோய் காரணமாக பதுளை மாவட்டத்தில் அதிகமான உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
ஊவா மாகாணத்தில் வாழும் பொது மக்களின் நன்மை கருதி பதுளை போதனா   வைத்தியசாலையில் இப்பிரிவைத் தாபிப்பதற்கு 250 தொடக்கம் 300 மில்லியன் ரூபாய்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இச் செயற்பாட்டிற்காக நிதி உதவி வழங்க விரும்புபவர்கள் Government Medical Officer’s Association என்ற பெயருடைய மக்கள் வங்கி,பதுளை கிளை வங்கிக் கணக்கின் 010100102549429 என்ற இலக்கத்தில் வைப்பு செய்யுமாறு வேண்டுகோள்   விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை வைத்திய நிபுணரின் 0704440666 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளமாறு மேலும் தெரிவித்தார்.
Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கண்டி மாவட்டத்தில் தொடரும் வெள்ள அபாயம் : நிரந்தரத்தீர்வு காணப்பட வேண்டும் – பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தல்

    August 6, 2026

    பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை

    August 6, 2026

    விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் 2027 வரவுசெலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்

    August 6, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாகக் கட்டுப்பாடு: சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை!

    August 6, 2026
    Editors Picks

    நவோதயா சிட்னி ஓணம் 2026 விழாவில் பங்கேற்ற  ஆஸ்திரேலியா தமிழ் திரைப்பட சங்கம்..

    August 6, 2026

    கண்டி மாவட்டத்தில் தொடரும் வெள்ள அபாயம் : நிரந்தரத்தீர்வு காணப்பட வேண்டும் – பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தல்

    August 6, 2026

    பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை

    August 6, 2026

    விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் 2027 வரவுசெலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்

    August 6, 2026

    நவோதயா சிட்னி ஓணம் 2026 விழாவில் பங்கேற்ற  ஆஸ்திரேலியா தமிழ் திரைப்பட சங்கம்..

    August 6, 2026

    கண்டி மாவட்டத்தில் தொடரும் வெள்ள அபாயம் : நிரந்தரத்தீர்வு காணப்பட வேண்டும் – பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தல்

    August 6, 2026

    பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.