Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நவோதயா சிட்னி ஓணம் 2026 விழாவில் பங்கேற்ற  ஆஸ்திரேலியா தமிழ் திரைப்பட சங்கம்..

August 6, 2026

கண்டி மாவட்டத்தில் தொடரும் வெள்ள அபாயம் : நிரந்தரத்தீர்வு காணப்பட வேண்டும் – பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தல்

August 6, 2026

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை

August 6, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கேகாலை மாவட்டத்தின் தமிழ் பட்டதாரிகளை கௌரவிக்கும் நிகழ்வு பொலட்டகம தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
மலையகம்

கேகாலை மாவட்டத்தின் தமிழ் பட்டதாரிகளை கௌரவிக்கும் நிகழ்வு பொலட்டகம தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

ThanaBy ThanaOctober 20, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கேகாலை மாவட்டம் எட்டியாந்தோட்டை பிரதேசத்தில் வீ ஓயா தோட்டத்தில் ரொக்ஹவுஸ் பிரிவில் முதல் பட்டதாரி எனும் பெருமையை செல்வி த.மோகன பிரியா அவர்கள் பெற்றுள்ளார்.

இவர் களனிப் பல்கலைக்கழகத்தில் பேச்சு மற்றும் மொழி சிகிச்சையாளர் எனும் கற்கை நெறியை நிறைவு செய்துள்ளார்.

மற்றும் ரொக்ஹவுஸ் பிரிவில் செல்வி கா. வினோதினி அவர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட பீடத்தை தெரிவு செய்து பட்டம் பெற்றுள்ளார்.

இவர் கேகாலை மாவட்டத்தின் முதல் தமிழ் சட்டத்தரணி எனும் பெருமையையும் பெற்றுள்ளார்.

செல்வன் மு. இர்ஷான் அவர்கள் சபரகமுவா மாகாண மட்டத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் மாகாண மட்டத்தில் முதலாவது இடத்தைப் பிடித்தார்.

இவர்களை கௌரவிக்கும் வகையில் 2023/10/15 ஞாயிற்றுக்கிழமை கே/தெஹி/நிவ் பொலட்டகம தமிழ் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் ஊர் இளைஞர்கள் சார்பில் பாராட்டு விழா ஏற்பாடு செய்து நிறைவுப் பெற்றது.

இந் நிகழ்வில் கே/தெஹி/நிவ் பொலட்டகம தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் திரு.அ.பி.செல்வரட்னம் ஐயா அவர்கள் மற்றும் கே/தெஹி/யோகம தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் திரு.வி.ரவிசந்திரன் ஐயா அவர்கள் மற்றும் கே/தெஹி நிவ் பொலட்டகம தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் திரு. ல. தினேஷ் குமார் ஆசிரியர் ஆகியோர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாதனையாளர்களுக்கு
விருதுகளையும் வழங்கியதுடன் சிறப்பித்தும் கொடுத்தார்கள் .

இச் சாதனையாளர்களுக்கு ஊர் பொது மக்கள், விழா ஏற்பாட்டு குழுவினர்கள் மற்றும் அனைவரின் சார்பாகவும் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை

    August 6, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாகக் கட்டுப்பாடு: சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை!

    August 6, 2026

    நாவலப்பிட்டி வைத்தியசாலை அபிவிருத்திகுழு உறுப்பினராக எம்.ஐ.எம்.இக்ராம் தெரிவு.

    August 6, 2026

    திம்புல-பத்தனை-மிகப்பெரிய சிறுத்தை புலி பொறியில் சிக்கியது.

    August 6, 2026
    Editors Picks

    நவோதயா சிட்னி ஓணம் 2026 விழாவில் பங்கேற்ற  ஆஸ்திரேலியா தமிழ் திரைப்பட சங்கம்..

    August 6, 2026

    கண்டி மாவட்டத்தில் தொடரும் வெள்ள அபாயம் : நிரந்தரத்தீர்வு காணப்பட வேண்டும் – பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தல்

    August 6, 2026

    பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை

    August 6, 2026

    விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் 2027 வரவுசெலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்

    August 6, 2026

    நவோதயா சிட்னி ஓணம் 2026 விழாவில் பங்கேற்ற  ஆஸ்திரேலியா தமிழ் திரைப்பட சங்கம்..

    August 6, 2026

    கண்டி மாவட்டத்தில் தொடரும் வெள்ள அபாயம் : நிரந்தரத்தீர்வு காணப்பட வேண்டும் – பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தல்

    August 6, 2026

    பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.