Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நவோதயா சிட்னி ஓணம் 2026 விழாவில் பங்கேற்ற  ஆஸ்திரேலியா தமிழ் திரைப்பட சங்கம்..

August 6, 2026

கண்டி மாவட்டத்தில் தொடரும் வெள்ள அபாயம் : நிரந்தரத்தீர்வு காணப்பட வேண்டும் – பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தல்

August 6, 2026

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை

August 6, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அக்கரப்பத்தனை பகுதியில் சிவில் ஆவணங்கள் பெற்றுக்கொடுக்க நடமாடும் சேவை.
மலையகம்

அக்கரப்பத்தனை பகுதியில் சிவில் ஆவணங்கள் பெற்றுக்கொடுக்க நடமாடும் சேவை.

ThanaBy ThanaOctober 24, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

துவாரக்க்ஷான்

தலவாக்கலை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் அக்கரபத்தனை பிரதேசத்தில் பெருந்தோட்டப்பகுதியில் வாழும் மக்களின் நன்மை கருதி அக்கரப்பத்தனை பகுதியில் உள்ள 11 கிராம அலுவலர் பிரிவில் உள்ள மக்களுக்கு சிவில் ஆவணங்களை பெற்றுக்கொடுப்பதற்கான நடமாடும் சேவை அன்று (22) திகதி அக்கரப்பத்தனை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

காலை 9 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை நடைபெற்ற குறித்த நடமாடும் சேவையில் பிறப்புச்சான்றிதழ்,திருமண சான்றிதழ் மரணச்சான்றிதழ்,தேசிய அடையாள அட்டை முதியோர் அடையாள அட்டை ,காணி பிரச்சினை,அஸ்வெசும கொடுப்பனவு தொழில் வாய்ப்பு உள்ளிட்ட பல விடயங்கள் தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததுடன் சிலருக்கு அன்றைய தினத்தில் ஆவணங்களும் பெற்றுக்கொடுக்கப்பட்டன.

இந்த நடமாடும் சேவைக்கு டயகம,,அக்கரபத்தனை உள்ளிட்ட கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 1500 அதிகமானவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

தலவாக்கலை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எஸ்.எஸ் பிரேமசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு பிரதேச செயலகத்தின் உதவிச் செயலாளர் கே.கே.பி..ரத்நாயக்க, நிர்வாக உத்தியோகத்தர் எஸ் விமலதர்ஷனி கிராம அலுவலர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் பிரேமசந்திர மற்றும் கண்டி பதிவாளர் திணைக்களத்தின் அதிகாரிகள்,மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள்,சமூர்த்தி உத்தியோகஸ்த்தர்கள், அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள், காரியாலய அதிகாரிகள் கிராம சேவகர்கள், ஆயர்வேத வைத்தியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சேவைகளை பெற்றுக்கொடுத்தனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை

    August 6, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாகக் கட்டுப்பாடு: சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை!

    August 6, 2026

    நாவலப்பிட்டி வைத்தியசாலை அபிவிருத்திகுழு உறுப்பினராக எம்.ஐ.எம்.இக்ராம் தெரிவு.

    August 6, 2026

    திம்புல-பத்தனை-மிகப்பெரிய சிறுத்தை புலி பொறியில் சிக்கியது.

    August 6, 2026
    Editors Picks

    நவோதயா சிட்னி ஓணம் 2026 விழாவில் பங்கேற்ற  ஆஸ்திரேலியா தமிழ் திரைப்பட சங்கம்..

    August 6, 2026

    கண்டி மாவட்டத்தில் தொடரும் வெள்ள அபாயம் : நிரந்தரத்தீர்வு காணப்பட வேண்டும் – பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தல்

    August 6, 2026

    பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை

    August 6, 2026

    விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் 2027 வரவுசெலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்

    August 6, 2026

    நவோதயா சிட்னி ஓணம் 2026 விழாவில் பங்கேற்ற  ஆஸ்திரேலியா தமிழ் திரைப்பட சங்கம்..

    August 6, 2026

    கண்டி மாவட்டத்தில் தொடரும் வெள்ள அபாயம் : நிரந்தரத்தீர்வு காணப்பட வேண்டும் – பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தல்

    August 6, 2026

    பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.